Mittwoch, Juli 28, 2004

Sag mir ein gutes Wort

Sag mir ein gutes Wort,
bevor du gehst vom Hause fort,
Es kann so viel am Tag gescheh´n,
wer weiss, ob wir uns weiderseh´n

இன்றைய யேர்மனியத் தினசரிப் பத்திரிகையொன்றில் மரணஅறிவித்தல் பக்கத்தில்
எதிர்பாரத விதமாக இறந்து போன 49 வயதுக் கணவனின் மரணத்தை அறிவித்ததோடு, இதையும் அவர் மனைவி எழுதியுள்ளார்.
இது ஏற்கெனவே எழுதப்பட்ட ஒரு கவிதையாக இருக்கலாம்.
ஆனால் என் மனதைத் தொட்டது.

1 Kommentar:

Suren hat gesagt…

அந்த டொச் மொழி செய்தியின் தமிழ் மொழி பெயர்ப்பையை இணைத்தால் நன்றாக இருக்கும்.