நான் கங்கா நதியைக் காணும் போது உண்மை விளங்குது
அட இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது
சில பொல்லா மனங்கள் பாவக்கறையை நீரில் கழுவுது
இந்த முட்டாள் தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது!!!!
பிடித்தவை - ரசித்தவை - சுவைத்தவை - பாதித்தவை